திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் நமது நிருபர் மார்ச் 27, 2024 3/27/2024 12:00:00 AM காஞ்சிபுரம் (தனி) மக்களவைத்தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வத்தை ஆதரித்து காந்தித்தெருவில் பிரமாண்டமாக திரண்ட மக்கள் வெள்ளத்தில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசினார்.