districts

img

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் எஸ்.பூங்கோதை, வழக்கறிஞர் சுதர்சனம் மற்றும் திமுக நிர்வாகிகள் திருவள்ளூரில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

;