districts

img

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு வாக்குகள் கேட்டு, திருவண்ணாமலை ஒன்றியம் காட்டாம்பூண்டி, கல்லப்பாடி, சன்னியாசி நகர், அய்யானார் பாளையம், கருவட்டாம்பாறை, பாப்பாம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், எஸ்.ராமதாஸ், எஸ்.ஆனந்தன், லூர்துமேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;