வண்டலூர் பூங்காவில் வரிக்குதிரை உயிரிழந்தது நமது நிருபர் மே 22, 2022 5/22/2022 7:41:22 PM சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 18 வயதான டீனா என்ற வரிக்குதிரை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது.