தென்சென்னை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., வெள்ளியன்று (ஜூன் 14) சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் ஆகியோருக்கு கதராடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.