districts

img

தாட்கோ நலத்திட்ட உதவிகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ( தாட்கோ) மூலம் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எம். எஸ்.பிரசாந்த் வழங்கினார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 66  லட்சம் மானியத் தொகையையும் அவர் வழங்கினார்.