districts

img

  விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமாருக்கு ஆதரவு

  விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமாருக்கு ஆதரவு திரட்டும் வகையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் விழுப்புரம் மந்தகரை திடலில் ஞாயிறன்று பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் முஸ்தாகிதன்,  அப்துல் சமீது எம்எல்ஏ உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.