முதுகு தண்டுவட பாதிப்பு விழிப்புணர்வு பேரணி நமது நிருபர் செப்டம்பர் 5, 2024 9/5/2024 11:17:55 PM காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், முதுகு தண்டுவடம் பாதிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.