districts

img

தென் இந்திய அளவிலான சிலம்ப போட்டி...

வண்டலூர் மேல கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம் போட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆர்.கே.நகர்  38ஆவது வட்டத்தில் நடைபெற்று வரும் சிலம்பம் வகுப்பில் இருந்து 22 மாணவர்கள் கலந்து கொண்ட னர். அதில் 12 மாணவர்கள் முதல் பரிசும்,6 மாணவர்கள் 2ஆம் பரிசும், 4 மாணவர்கள் 3ஆம் பரிசும் பெற்றனர்.