districts

img

திருத்தணியில் தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு மாவட்டம், பவானி சாகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எல்.சுந்தரம் தாளவாடி ஒன்றியம் திங்களூர் ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் இடைக்கமிட்டி செயலாளர் துரைசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

;