பொங்கல் கரும்பை கொள்முதல் செய்வதில் அரசு நிர்வாகம் பாகுபாடு காட்டுவதை எதிர்த்து விழுப்புரம் அருகே பிடாகம், மரகதபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திங்களன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.