districts

img

3 குடும்பங்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அரிசி

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்க்கு உட்பட்ட படப்பை மோட்டூர் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள்  13 குடும்பங்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கபட்டன.

;