districts

img

விட்டு விட்டு பெய்த மழை

சென்னையில் புதன்கிழமை முதல் ஒரு சில இடஙகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. வியாழனன்று அதிகாலை பெய்த மழையால் நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் தேங்கி நின்ற மழைநீர்.

;