தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கம், விருகம்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் விருகம்பாக்கத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கல்வி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நல சங்கத்தின் கல்வி மலர்-2024ஐ ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா வெளியிட பிரிய சுகி பெற்றுக் கொண்டார். சங்கத்தின் தலைவர் செ.அருமைநாதன், பொருளாளர் ஜாகீர் உசேன், எழுத்தாளர் விழியன், கல்வியாளர் முருகையன் பக்கிரிசாமி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.a