districts

img

கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு வங்கிக் கடன்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.