districts

img

மழையால் சேதமான சாலைகளால் பொதுமக்கள் அவதி

வட சென்னையில் பெரம்பூர், வியாசர்பாடி, மத்திய சென்னையில் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழையால் சேதமான சாலைகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.