districts

img

இந்திய குடியரசு தினத்தை யொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பாலர் சங்கம்

இந்திய குடியரசு தினத்தை யொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பாலர் சங்கம் சார்பில் திருவிக நகரில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைப்பின் நிர்வாகிகள் சுரேஷ்குமார், வினோத் குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.