மழைநீர் சேகரிப்ப திட்டம்... நமது நிருபர் மார்ச் 20, 2024 3/20/2024 9:50:44 PM திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் புதிய தொழில்நுட்ப முறையில் யுகோ பிளாக் அமைத்து மழைநீர் சேமிப்பு திட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. இதை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பொறியாளர் அன்னலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.