districts

img

நகராட்சி சீர்கேடு...

திருப்பத்தூர் நகராட்சியில் மலைப்போல் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும், நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், தரம் குறைந்த தார்சாலைகளை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு . மாவட்டக்குழு உறுப்பினர் டி.ஜாபர்சாதிக் தலைமையில் ஆர்ப்பாட்டம் தர்ணா நடைபெற்றது.