districts

img

காலமானார்

கிருஷ்ணகிரி,ஏப். 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினரும் விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவருமான திம்மா ரெட்டியின் 90 வயது தந்தை குருவாரெட்டி முகலூரில் செவ்வாயன்று காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் சிபி.ஜெயராமன்ஒன்றிய செயலாளர் ராஜாரெட்டி,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,நாராயணமூர்த்தி பிஜி.மூர்த்தி, எம்எம்.ராஜு,ஆனந்தன், எஸ்ஆர்.ஜெயராமன் அனுமப்பா, சீனிவாசன்,தளி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். புதனன்று குருவாரெட்டி உடல் அடக்கம்  செய்யப்பட்டது.