மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சமத்துவ பொங்கல் விழா நமது நிருபர் ஜனவரி 16, 2023 1/16/2023 11:00:21 PM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணலி பகுதிக்குழு சார்பில் செயலாளர் பாபு தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.