districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பெரம்பூர் பகுதி 37வது வட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பெரம்பூர் பகுதி 37வது வட்டம் சார்பாக கண்ணதாசன் நகர் மற்றும் மகாகவி பாரதி நகர் மார்க்கெட் அருகில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச முகவசங்களும், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.கே மகேந்திரன் துவக்கி வைத்தார். பகுதி செயலாளர்  விஜயகுமார் மற்றும்  ராஜ்குமார் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

;