districts

img

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  வாக்காளர் பட்டியல்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம்,  திருத்தம் பணி தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் தமிழ்நாடு ஜவுளித்துறை ஆணையர் வள்ளலார் கலந்து கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோக ஜோதி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.