districts

img

கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் ்வேட்பாளர் மனுதாக்கல்

கிருஷ்ணகிரி மக்களவைத்தொகுதியில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும்    காங்கிரஸ் வேட்பாளர்  கே.கோபிநாத் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில்  தேர்தல் அலுவலர்  கே. எம்.சரயுவிடம் திங்களன்று (மார்ச் 25)  வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்தியா கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர்.