districts

img

வடசென்னை நாடாளுமன்ற  உறுப்பினர் கலாநிதி வீராசாமி தொகுதி மேம்பாட்டு நிதி

வடசென்னை நாடாளுமன்ற  உறுப்பினர் கலாநிதி வீராசாமி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ25 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.கே. நகர் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலாநிதி வீராசாமி எம்.பி.,  சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர், மண்டலக் குழு தலைவர் நேதாஜி யூ கணேசன், பகுதி செயலாளர்கள்  எஸ். ஜெபதாஸ் பாண்டியன், இரா.லட்சுமணன்,  நிர்வாகிகள்  ஜி.ஏழுமலை, ராஜன், மாமன்ற உறுப்பினர் மணிமேகலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.