districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் சார்பில் ஆதரவற்றோருக்கு மதிய உணவு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் சார்பில் 6ஆவது நாளாக சிதம்பரம் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள், நோயாளியுடன் இருக்கும் உறவினர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் லெனின், ஓன்றியச் செயலாளர் ஆழ்வர், துணைத் தலைவர் சிவலோகம், துணைச் செயலாளர் முரளி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அம்பேத், அன்புராஜ், வெங்கடேசன், அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

;