districts

மாணவர் ரோஷன் முதலிடம்

அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை சார்பில்  சர்வதேச அளவில் நடத்தப் பட்ட பொதுத்தேர்வில் இந்தாண்டு ஓசூர் விஜய் வித்யாஷ்ரம் பள்ளியின் 5 ஆம் வகுப்பு மாணவர் வி.ரோஷன் 1337 மதிப் பெண்களுடன் முதல் இடம் பிடித்தார். அவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.