கிறித்துமஸ் விழாவையொட்டி சென்னை புரசைவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் பிரம்மாண்டமான கிறித்துமஸ் மரம் நமது நிருபர் டிசம்பர் 12, 2021 12/12/2021 8:35:55 PM கிறித்துமஸ் விழாவையொட்டி சென்னை புரசைவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் பிரம்மாண்டமான கிறித்துமஸ் மரம் அமைக்கப் பட்டுள்ளது. ஏராளமான இளைஞர்கள் அதனருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.