districts

img

கடும் போக்குவரத்து நெரிசல்

ஆயுதபூஜை கொண்டாடப்படுவதையொட்டி சென்னை பாரிமுனையில் பொருட்கள் வாங்க திங்களன்று (அக். 3) பொதுமக்கள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.