districts

img

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஜே.கோவிந்தராஜனுக்கு ஆதரவாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் கவரைப்பேட்டையில் நடைபெற்றது. மு.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், மீஞ்சூர் ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சி.பாலன் உள்பட பலர் பேசினர்.

;