districts

img

நேருவீதி ஆம்பூர் சாலை சந்திப்பில் இரங்கல் கூட்டம்

சிஐடியு புதுச்சேரி பிரதேச நடைபாதை மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் முருகானந்தம் போஸ் மறைவையொட்டி நேருவீதி ஆம்பூர் சாலை சந்திப்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் பிரதேச செயலாளர் ராஜாங்கம்,சிஐடியு பிரதேச தலைவர் கே.முருகன், செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் பிரபுராஜ், அழகர்ராஜ்,  வடிவேல், வீரா ஆகியோர் கலந்து அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

;