districts

img

வேலூர் கோட்ட அலுவலகம் முன்பு தலைவர் ராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

அதேபோல் எல்ஐசி வேலூர் கோட்ட அலுவலகம் முன்பு தலைவர் ராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் பழனிராஜ், இணை செயலாளர் ரமேஷ்பாபு, பொருளாளர் செந்தில்வேல், கிளை செயலாளர் பாலகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;