வனவிலங்குகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல் நமது நிருபர் ஜூலை 22, 2024 7/22/2024 8:57:19 PM விவசாய விளை நிலங்களை பாழ்ப்படுத்தும் காட்டுப்பன்றி வனவிலங்குகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மங்களூரில் மாவட்ட தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.