கிளை மாநாடுகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட செயலாளர்கள் விவரம்.
மத்திய சென்னை மாவட்டம்
அண்ணா நகர் பகுதி
மண்டபம் சாலை - கே.கண்ணன்
குஜ்ஜி தெரு - டி.ரமேஷ்
குஜ்ஜி தெரு (பெண்கள் கிளை) - இ.மங்கா
அரும்பாக்கம் - எம்.குமரேசன்
எம்எம்டிஏ காலனி 105 - எஸ்.சுந்தர்ராஜ்.
எம்எம்டிஏ காலனி (பெ) - எம்.உஷா
எம்எம்டிஏ காலனி 106 ஏ - எம்.கோபாலகிருஷ்ணன்
எம்எம்டிஏ காலனி 106 பி - டி.ஜி.ஜெயபிரகாஷ்
டிபி சத்திரம் ஏ - ஐ.ஆபேல் பாபு
டிபி சத்திரம் பி - ஏ.செந்தில்குமார்.
என்.எஸ்.கே. நகர் - எம்.ஆனந்தன்
எம்.எம். காலனி - எம்.பரந்தாமன்.
பி.பி.தோட்டம் - எம்.கணேஷ்குமார்.
பெரியார் பாதை - டி.செல்வம்
அமைந்தகரை - ஆர். தீபக்
அமைந்தகரை (பெ) - டி.மகாலட்சுமி
பி.பி.தோட்டம் (பெ) - ஆர்.நாகரத்தினம்
எம்.எச்.காலனி - எஸ்.கோகுலகண்ணன்
மேத்தா நகர் - திருமுருகன்
தென்சென்னை மாவட்டம்
சைதாப்பேட்டை பகுதி
மேற்கு சைதை கிளை - ஆர்.டான் பாஸ்கோ
ஜோதியம்மாள் நகர் மேற்கு - எம்.புஜ்ஜி பாபு
மேட்டுப்பாளையம் - கே.வெங்கடேசன்
பன்னீர்செல்வம் நகர் - பி.வேலுமணி
பன்னீர் செல்வம் நகர் (பெ) - ஆர். அன்னமேரி
ஜோதியம்மாள் நகர் கிழக்கு - எப். ஜெரோம்
ஜோதியம்மாள் நகர் (பெ) ஏ - ஜெ. ஜூலியட்
ஜோதியம்மாள் நகர் (பெ) பி - ஆர். செல்வி
கோட்டூர்புரம் - ஏ.பிரகாஷ்
கோட்டூர் கிளை - வி.கவிதா
மாற்றுத்திறனாளிகள் - தெ. அன்பரசு
தி.நகர் பகுதி
130 வது வட்டம் - ஆர். சரவணன்
131வது வட்டம் - ஏ.பெண்ணரசு
132வது வட்டம் - கோ.ராசையா
133வது வட்டம் - எம். சங்கர்
133வது வட்டம் (பெ) - கே. ஜோதி
133வது வட்டம் ஆட்டோ - பி. சாந்தகுமார்
141வது வட்டம் - எம். சுப்ரமணி