districts

img

பழைய ஆடுதொட்டியில்  நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம்

ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் பகுதி குழு சார்பில் பழைய ஆடுதொட்டியில்  நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப்பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன்,  திமுக சார்பில் கவிஞர் காசிமுத்துமாணிக்கம்(இலக்கிய அணி), விசிக மாவட்டச்செயலாளர் அன்புச்செழியன், காங்கிரஸ்சர்கிள்தலைவர் நாகேந்திரன், இந்தியயூனியன் முஸ்லீம்லீக் காஜாஉசேன் ஆகியோர் பங்கேற்று பேசினர். பகுதிச்செயலாளர்  கே.செல்வானந்தன் தலைமை தாங்கினார். பவானி வரவேற்றார்.

;