districts

img

அரக்கோணத்தில் டிஆர்இயு தேர்தல் பிரச்சாரம்…

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளதால் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையத்தில் டிஆர்இயு சார்பில் கிளைச் செயலாளர் நந்தகோபால் தலைமையில் வெள்ளியன்று (நவ. 15) பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் டிஆர்இயு பொதுச் செயலாளர் வி. ஹரிலால், ஆர்எல்எல்எஃப் மண்டல தலைவர் கோவிந்தராஜ், ராணிப்பேட்டை சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எபிஎம். சீனிவாசன், எஐஎஸ்எம்எ டிவிஷன் செயலாளர் குணசீலன், எ.ஐ.எல்.ஆர்.எஸ்.எ கிளைச் செயலாளர் எஸ். புவனேஸ்வரன், கிளைச் செயலாளர் சுரேஷ், முன்னாள் டிவிஷன் துணைத்தலைவர்  ஆர்.செல்வம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.