districts

img

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசன் வேட்பு மனு

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன். சேலம் கிழக்கு திமுக மாவட்ட கழக செயலாளர் எஸ். ஆர்.சிவலிங்கம் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்  ஷ்ரவன்குமாரிடம் வேட்பு மனுதாக்கல்  செய்தார். மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெய்கணேஷ் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன், விசிக தெற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர்.