அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மார்ச் 21, 2023 3/21/2023 9:55:09 PM தமிழ்நாடு அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகக் கூறி அரசு ஊழியர் சங்கத்தினர் கடலூர், திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.