districts

img

தயாநிதி மாறன் எழும்பூரில் பிரச்சாரம்

மத்தியசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஞாயிறன்று (ஏப்.7) எழும்பூர் தெற்கு பகுதியில் வாக்கு சேகரித்தார். திமுக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான பி.கே. சேகர்பாபு, பகுதி செயலாளர் சுதாகர், சிபிஎம் பகுதிச் செயலாளர் கே.முருகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.