districts

img

பள்ளிக்கரணையில் திமுகவுக்கு சிபிஎம் வாக்கு சேகரிப்பு

சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு பள்ளிக்கரணை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் துண்டு பிரசுரம் செய்தனர்.