districts

img

வெள்ளையன் உடலுக்கு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் மறைந்த த.வெள்ளையன் (76) உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.