districts

img

சிபிஎம் வளர்ச்சி நிதியளிப்பு

தமிழ்நாடு வருமான வரித்துறை ஓய்வூதியர் சங்கத்தின் துணைத்தலைவர் எஸ்.சுந்தரமூர்த்தி - எஸ்.ஹேமாமாலினி தம்பதியரின்  மகள் எஸ்.சுவாதி - பி.விஜய் ஆகியோரது திருமணம் வியாழனன்று (நவ.7) ஜமீன் பல்லாவரத்தில் நடைபெற்றது. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதியாக 10ஆயிரம் ரூபாயை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பி.பிரபாகரனிடம், எஸ்.சுந்தரமூர்த்தி வழங்கினார். பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமோதரன், பகுதிக்குழு உறுப்பினர் கே.சுந்தர்ராஜ் ஆகியோர் உடன் உள்ளனர்.