98 வது வட்டத்திற்கு உதவி பொறியாளரை நியமிக்க வலியுறுத்தி பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவிடம், மாமன்ற உறுப்பினர் ஆ. பிரியதர்ஷினி சந்தித்து மனு அளித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வில்லிவாக்கம் பகுதி செயலாளர் எம். ஆர். மதியழகன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி. அன்பழகன் மற்றும் பகுதிக்குழு உறுப்பினர்கள் உடன் உள்ளனர்.