districts

img

வரதராஜபுரத்தில் சிபிஎம் பிரச்சாரம்

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு தாம்பரம் பகுதி, வரதராஜபுரம் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது. முடிச்சூர் கிளைச்செயலாளர் கோ.யயாதீன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் மாநிலக்குழு உறுப்பினர் வே.ராஜசேகரன், பகுதிக்குழு உறுப்பினர் யு.அனில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.