districts

img

மக்களுக்கு இலவச உணவு கவுன்சிலர் ஜெயராமன் வழங்கினார்

வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர் மழை பெய்து வருவதையடுத்து திருவொற்றியூர் 4ஆவது வார்டுக்குட்பட்ட எர்ணாவூர்  ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் 1000 பேருக்கு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் சனிக்கிழமை மதிய உணவு வழங்கினார்.