districts

img

சோசலிசத்தை உலகில் முதலில் புரட்சி வாயிலாக கட்டியமைத்த தோழர் லெனின் நூற்றாண்டு நினைவு தினம்

சோசலிசத்தை உலகில் முதலில் புரட்சி வாயிலாக கட்டியமைத்த தோழர் லெனின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஓசூர் கட்சி அலுவலகத்தில் மாநகரச் செயலாளர் சி பி.ஜெயராமன் தலைமையில் அஞ்சலி கூட்டம்  நடைபெற்றது.