திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி மத்திய ஒன்றிய திமுக நிர்வாகிகளுடனான, ஆலோசனை நமது நிருபர் ஏப்ரல் 1, 2024 4/1/2024 9:06:38 PM திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி மத்திய ஒன்றிய திமுக நிர்வாகிகளுடனான, ஆலோசனைக் கூட்டத்தில், வேட்பாளர் சி. என். அண்ணாதுரையை ஆதரித்து, திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் பேசினார்.