தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் சனிக்கிழமை (ஜன.20) தொடங்கிவைத்து பார்வையிட்டார். மாநகராட்சி கவுன்சிலர்கள் அதிகாரிகள் உடனிருந்தனர்.