சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா முன்னேற்பாடுகளை சென்னை தீவுத்திடலில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி, இணை இயக்குநர் சிவசௌந்திரவல்லி. சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் பொதுமேலாளர் இ.கமலா ஆகியோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.