districts

img

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக  வேட்பாளர்  வரலட்சுமி மதுசூதனன் அஞ்சூர், தென்மேல்பாக்கம், குன்னவாக்கம், பட்டரவாக்கம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக  காஞ்சிபுரம்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

;